சேலையில் பின் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – அலறிப்போன இணையதளம்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் பின்னால் திரும்பி அவர் கொடுத்திருக்கும்  போஸை  பார்த்து இளசுகள்  ஸ்தம்பித்து  போயுள்ளனர்.

ஐஸ்வர்யா மேனன்

மாடலிங் துறையில் இருந்த ஐஸ்வர்யா மேனன் தமிழில் வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற  படத்தில்  நடித்து  பிரபலமானார். அதன் பிறகு  ஹிப்பாப் ஆதியுடன்  நான் சிரித்தால் படத்தில்  அவருக்கு  ஜோடியாக  நடித்திருந்தார். லாக்டவுன்னுக்கு பிறகு  அவருக்கு  வாய்ப்புகள்  எதுவுமே  கிடைக்கவே இல்லை.

இதனால்  போட்டோஷூட்டை வெளியிட்டு  வாய்ப்பு  தேட  ஆரம்பித்தார். மலையாளத்திலும் இப்பொழுது  வாய்ப்புகள்  எதுவும்  இல்லாததால் கிடைக்கும் கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார். அந்த  வகையில்  அவர்  தற்போது பேக் போஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here