டைட்டான வெல்வெட் உடையில் தூக்கி காட்டும் ஐஸ்வர்யா மேனன் – தவிடுபுடியான இணையதளம்!!

0

பிரபல மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்

தென்றல் சீரியல் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா மேனன் தனது நடிப்புத் திறனால் வெள்ளித்திரையில் கால் பதித்தார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். திடீரென முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

இதனால் அடையாளமே தெரியாமல் மாறி போனார். அதன் பிறகு தான் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். மேலும் நான் சிரித்தால் படத்தில் நாயகியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக பதிந்து விட்டார் இருபத்தி ஆறு வயதிலேயே இவருக்கு இவ்வளவு திறமையா என்று பலரும் வியக்கும் அளவிற்கு இவரின் நடிப்பு இருந்தது.

இப்பொழுது போட்டோஷட்டில் முழுநேரமாக இறங்கிவிட்டார். அந்த வகையில் இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here