பின்னழகு மொத்தத்தையும் அப்பட்டமாக படம் போட்டு காட்டிய ஐஸ்வர்யா மேனன் – வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0

கவர்ச்சி நடிகையான ஐஸ்வர்யா மேனன் நாளுக்கு நாள் இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் கட்டிபோட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். அதன் பிறகு வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு 2020க்கு மேல் படவாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. அதுவும் லாக்டவுன் சமயம் என்பதால் வீட்டிலேயே இருந்த ஐஸ்வர்யா மேனன் பல போட்டோஷூட்களை களமிறக்க ஆரம்பித்தார்.

அதன் விளைவாக ரசிகர்கள் கூட்டம் அவருக்கு ஏராளமானது. அதுவும் அவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்ததில் இருந்தே இன்ஸ்டாவில் பாலோவர்ஸ் லிஸ்ட் எகிறியது . இந்நிலையில் தற்போது அவர் பின்னழகை மொத்தமாக காட்டி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here