Thursday, April 22, 2021

கருப்பு நிற சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

Must Read

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஐஸ்வர்யாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

மாடலிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இவர் சன் டிவியில் வெளியான தென்றல் நாடகத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் பின் படிப்பில் கவனத்தை செலுத்தி வந்த ஐஸ்வர்யாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

மேலும் கவர்ச்சியிலும் களமிறங்கி வருகிறார். இவரின் முதல் படம் ‘காதலில் சொதப்புவது எப்படி’ தான். அந்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு இல்லை என்றாலும் அடுத்து அவர் நடித்த ‘தமிழ் படம் 2’ மூலம் மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘நான் சிரித்தால்’ படமும் செம ஹிட் . அவருக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது. மேலும் படத்தில் ஐஸ்வரியா கவர்ச்சி காட்டுவதில் தயங்குவதே இல்லை.

அதனை விட அவர் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இவரின் புகைப்படங்களை பார்க்கவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது தான் பல படங்களில் நடிப்பதை காட்டிலும் சமூக வலைத்தளங்களில் போட்டோ வெளியிடுபவர்களே மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர்.

10 படங்களுக்கு மேல் நடித்தவர்களுக்கு கூட இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பது சந்தேகம் தான். இந்நிலையில் தற்போது அவர் கருப்பு நிற சேலை அணிந்து இடுப்பை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படமும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -