ஐயயோ.., இப்படி கும்முனு போஸ் கொடுக்குறீங்களே ஐஸ்வர்யா மேனன்.., கிளுகிளுப்பான ரசிகர்கள்!!

0

தமிழ் படம் 2, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன்.

சிறு வயதிலேயே திரையுலகில் கால் எடுத்து வைத்த இவருக்கு ஓரளவிற்கு பிரபலம் இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் தான் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படியாவது வாய்ப்புகள் கிடைத்து விடாதா?? என்று போராடி வருகிறார். இப்பொழுது அவரின் அழகு பொங்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here