மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜிப் வைத்த இறுக்கமான பனியனில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நான் சிரித்தால் படத்தில் நடித்து அனைவரின் நெஞ்சத்திலும் நீங்காத இடத்தை பிடித்தார்.
ஆரம்பத்தில் இருந்த இவருக்கும் இப்பொழுது இருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதாவது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்