என்ன வளைவு.., என்ன நெளிவு.., அதை தூக்குனீங்க பாருங்க.., படுக்கையில் ஐஸ்வர்யா மேனனின் சில்மிஷங்கள்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது மெத்தையில் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தென்றல் சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தார். தமிழில் 2020 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘நான் சிரித்தால்’ படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது படவாய்ப்புகளுக்காக பல போட்டோஷூட்களை நிகழ்த்தி வருகிறார். இப்பொழுது படுக்கையில் அவர் செய்திருக்கும் சில்மிஷங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here