குட்டி பனியனில் அதை வளைத்து காட்டி ரசிகர்களை திண்டாட வைத்த ஐஸ்வர்யா மேனன் – மயக்கத்தில் தள்ளாடும் ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது குட்டி பனியனில் எடக்கு மடக்காக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா. முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்ததன் மூலம் நான் சிரித்தால் படத்தில் ஹிப்பாப் ஆதியுடன் நடித்து பிரபலமானார். அதுதான் தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம்.

அதன் பிறகு லாக்டவுன் போடப்பட்டதால் படம் எதுவும் சரியாக வெளியாகவில்லை. இதனால் முழு மூச்சாக போட்டோஷூட்டில் இறங்கி விட்டார். தனது அங்கங்களை எல்லாம் படம் போட்டு காட்டும் விதமாக அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு எல்லாம் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here