சேலையில் இடுப்பு மடிப்பை அப்பட்டமாக காட்டி இணையத்தை கதிகலங்க வைத்த ஐஸ்வர்யா மேனன் – கிறங்கி தவித்த ரசிகர்கள்!!

0

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது சேலையில் ஒரு மார்க்கமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தென்றல் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு தான் அவர் தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைத்தார். தென்றல் சீரியலில் நடித்த போது அவருக்கு மிகவும் சின்ன வயது தானாம். அப்பொழுது பார்ப்பதற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

சேலையில் இடுப்பு மடிப்பை அப்பட்டமாக காட்டி இணையத்தை கதிகலங்க வைத்த ஐஸ்வர்யா மேனன் - கிறங்கி தவித்த ரசிகர்கள்!!
சேலையில் இடுப்பு மடிப்பை அப்பட்டமாக காட்டி இணையத்தை கதிகலங்க வைத்த ஐஸ்வர்யா மேனன் – கிறங்கி தவித்த ரசிகர்கள்!!

வெள்ளித்திரையில் இவரின் முதல் படம் காதலில் சொதப்புவது எப்படி?? தான். தமிழில் மட்டுமல்ல கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இதனால் நாளுக்கு நாள் இவர் கிளாமருக்கு எந்த குறையும் வைக்காமல் ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார். இப்பொழுது சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here