கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ஐஸ்வர்யா மேனன்… புடவையிலும் இவ்ளோ கவர்ச்சியா???

0

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் நடிகைகளாக இருப்பவர்களில் பலர் தங்கள் திரை பயணத்தை சின்னத்திரையின் மூலமே தொடங்கினர். அவர்களுள் ஐஸ்வர்யா மேனன் ஒருவர் ஆவார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன் நீல நிற புடவையில் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த பலர் இன்று நாம் அறியும்  பிரபலங்களாக  வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அன்று நாம் அவர்களை கவனிக்க தவறியிருப்போம். அந்த வகையில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி போன்றோரை குறிப்பிடலாம். அதே வரிசையில் இளம் ரசிகர்களின் சென்சேஷன் நடிகையாக உள்ள  ஐஸ்வர்யா மேனனும் ஒருவராவார்.

ஐஸ்வர்யா மேனன்  நடிப்பில்  தற்போது வெளியான படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. இறுதியாக  இவர் நடிப்பில் வெளியான திரைப்படம்நான் சிரித்தால்.அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும்  கிடைக்கவில்லை. இதனால் தற்போது ஐஸ்வர்யா வித்தியாசமான யுக்தியை  கையாண்டு உள்ளார்.அதாவது, அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க விட்டு வருகிறார்.

தினமும் ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் இன்று ஒரு வீடியோவை  வெளியிட்டுள்ளார். நீல நிற புடவையில் அளவுக்கு மீறிய கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். இவர் இளம் வயதிலேயே பார்ப்பதற்கு ஆன்ட்டி போல இருந்த காரணத்தால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தற்போது பளபளப்பாக தோற்றமளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here