அப்படி இப்படி திருப்பி காட்டி வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்.., தெறித்த இணையதளம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்

சின்னத்திரை மூலம் பிரபலமாகி இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

aishwarya menon
aishwarya menon

அவர் நடித்த நான் சிரித்தால் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாளத்தில் சில படங்களிலும் நடித்து வந்தார்.

இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here