பின்னாடி எல்லாத்தையும் இப்படி காட்டறீங்க ஐஸ்வர்யா.., வெடவெடத்துப்போன இணையதளம்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனன் இணையத்தில் படவாய்ப்பிற்காக பல ரீல்ஸ், போட்டோஷூட் என வெளியிட்டு இணையத்தையே கதிகலங்க வைத்து வருகிறார். தென்றல் சீரியல் மூலம் தான் திரையுலகில் கால் எடுத்து வைத்தார்.

இப்பொழுது நாயகியாக அவர் உருவெடுத்திருந்தாலும் அந்த அளவிற்கு அவருக்கு புகழ் கிடைக்கவில்லை. இதனால் தான் அவர் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்தார். பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

அதனால் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஐஸ்வர்யா மேனன் என்று சொன்னாலே அவருக்கு தனி மவுசு இருக்க தான் செய்தது. இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here