ஒவ்வொரு இடமும் இப்படி இருக்கே ஐஸ்வர்யா.., அந்த பார்வையே மயக்குதே.., திண்டாடிப்போன இணையதளம்!!

0

சினிமா துறையில் கால்பதிக்க சிறுவயதில் இருந்து பல போராட்டங்களை கடந்து இப்போது நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வரியா மேனன். இப்பொழுது ஒர்கவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருக்கு லாக்டவுன் சமயத்தில் இருந்தே வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

நான் சிரித்தால், காதலில் சொதப்புவது எப்படி?? போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். மேலும் கன்னடம் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் நடிகையாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் இவர் அடுத்த கட்டத்தை அடைவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

படவாய்ப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும் அவருக்கு மவுசு மட்டும் குறையவேயில்லை. இப்பொழுது போட்டோஷூட் ரீல்ஸ் என பாரபட்சம் இல்லாமல் வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here