முட்டி தெரிய ஷார்ட்ஸ்.., அதுல ஒரு நெளிவு…, ரசிகர்களை குதூகலிக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தற்போது பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கீழாடை அணியாமல் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா மேனன் லாக்டவுன் சமயத்தில் இருந்தே வாய்ப்புக்காக பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இதனால் அவருக்கு மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அவரது கடைசி திரைப்படம் நான் சிரித்தால் தான்.

அதன் பிறகு வாய்ப்பு கிடைத்து விடாதா?? என்று பல முயற்சிகளை செய்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ரசிகர்கள் அவருக்கு வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஏங்கி வருகின்றனர். இவரின் கவர்ச்சி தரிசனம் தமிழ் சினிமாவில் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கலக்கத்திலும் உள்ளனர். இப்பொழுது அவர் கீழாடை அணியாமல் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here