என்ன கன்றாவி இது? – பிராவை விட குட்டி உடையில் மோசமான போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா!!

0
No டாப்.. No பேண்ட் - கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா - சுக்குநூறாய் சிதறிய இளசுகள்!

பெங்காலி நடிகையான ஐஸ்வர்யா தத்தா, கோலிவுட்டில் நகுல் உடன் இணைந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு பாயும் புலி, ஆச்சாரம், சத்திரியன் ஆகிய படங்களில் நடித்தார்.

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் இறுதி நாள் வரை இருந்து இரண்டாம் பரிசை பெற்றார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. கடைசியாக இவரின் மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது அலேக்கா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் ஒன்று. அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here