மாடலிங் துறையில் இருந்து கோலிவுட்டிற்குள் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பின்னர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம் ஆகிய படங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து இவருக்கு புகழ் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சக போட்டியாளர்களுடன் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இறுதி நாள் வரை தாக்குப்பிடித்து நிகழ்ச்சியின் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது இவர் அலேகா, சத்திரியன், கன்னி தீவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடத்தியுள்ள படு ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்