குனிந்து நிமிந்து இளசுகளை ஜொள்ளு வடிய செய்த ஐஸ்வர்யா தத்தா – இத பார்த்த ஒர்க்அவுட் மாதிரி இல்லையே!!

0

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தற்போது உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினியின் இளைய மகளால் தனுஷ் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம் – அப்போ இது தான் விஷயமா!!

ஐஸ்வர்யா தத்தா:

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்த திரைப்படத்தின் மூலமாகவே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டார்.

குனிந்து நிமிந்து இளசுகளை ஜொள்ளு வடிய செய்த ஐஸ்வர்யா தத்தா - இத பார்த்த ஒர்க்அவுட் மாதிரி இல்லையே!!
குனிந்து நிமிந்து இளசுகளை ஜொள்ளு வடிய செய்த ஐஸ்வர்யா தத்தா – இத பார்த்த ஒர்க்அவுட் மாதிரி இல்லையே!!

சில திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஐஸ்வர்யா தத்தா தனது நேரத்தை அதிகமாக ஜிம்மில் செலவழித்து வருகிறார். தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here