‘அடியே கொல்லுது…உன் அழகோ அள்ளுதே…’! கவர்ந்திழுக்கும் அழகில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா!!!

0

விஜய் டிவியின் பிக் பாஸ் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களை கிறங்க வைக்க தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முதலில் ஒரு உடையில் தோன்றி பிறகு வெள்ளை நிற மற்றொரு உடையில் காட்சி தருகிறார். மேலும் அவர் அந்த உடையில் கவர்ந்திலுக்கும் அழகில் உள்ளார்.

ஒரு நடன கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு  ஒரு மாடலாக உருமாறினார்.அந்த துறையிலும் பல்வேறு சாதனைகளை செய்து நிலைத்து நின்றார். அதன் மூலமாகவே திரை உலகிலும் நுழைந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும் அவரின் பெயரை அறிய வைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அங்கு ஒரு டாஸ்கின் போது இவர் படு மோசமான முகத்தை வெளிப்படுத்தினார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த  நல்ல பெயர் சரிய தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவரின் முகம் மற்றும் பெயர் மக்கள் மனதில் நிற்க தொடங்கியது. அதன் மூலம் சில ரசிகர்களையும் சேர்த்து கொண்டார். அந்த ரசிகர்களை தனது போட்டோக்கள் மூலம் மகிழ்வித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு ரீல்ஸ்  வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முதலில் ஒரு  உடையில் தன்னுடைய விரல்களை காட்டியபடி தொடங்கி பின்னர் வெள்ளை நிற உடையில் முழு மேக்கப் உடன் தோன்றுகிறார். இந்த வீடியோவில் உள்ள அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here