கில்மா நடிகைகள் தோத்துருவாங்க போல.. கீழே ஆடையை விலக்கி அந்த இடத்தை காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

0
கில்மா நடிகைகள் தோத்துருவாங்க போல.. கீழே ஆடையை விலக்கி அந்த இடத்தை காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

பெங்காலி படங்களில் நடித்து தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் பாயும் புலி உள்பட சில படங்களில் நடித்தார்.

ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பித்தில் ஒரு சில வாரங்கள் தாக்குப்பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நிகழ்ச்சியின் இறுதி வரை போட்டியில் இருந்தார்.

தற்போது இவர் மிளிர், பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கிளாமர் போட்டோக்களை வெளியிடும் அவ்வவ்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here