மொத்தமா கழட்டியே காட்டிட்டீங்க போல.. டைட் உடையில் ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஸ்வர்யா தத்தா!

0
மொத்தமா கழட்டியே காட்டிட்டீங்க போல.. டைட் உடையில் ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஸ்வர்யா தத்தா!

நடிகர் நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கோலிவுட்டில் நடிக்க ஆரம்பிக்கும் முன்னரே சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளார்.

பின்னர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் இறுதி நாள் வரை தாக்குப்பிடித்து பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது கன்னித்தீவு, அலேக்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு பக்கம் பட வாய்ப்புகளுக்காக, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மாடலாகவும் இவர் வலம் வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here