News paper-ஐ ஆடையாக அணிந்து பேக் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா., குதூகலமான கவர்ச்சி கிளிக்ஸ்!

0
என்ன.. சட்டைக்கு மேல பிரா போட்டுருக்கீங்க - படு மோசமான உடையில் பதறவைத்த ஐஸ்வர்யா தத்தா!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பின்னர் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் இவரின் செய்கைகள் மக்களுக்கு பிடிக்காமல் மிகவும் வெறுக்கப்பட்டார். இருப்பினும் கடைசி நாள் வரை இந்த நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து இவருக்கு அலேகா, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற பட வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவரின் வித்தியாசமான போட்டோஷூட் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் ஒன்று. அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here