இன்ஸ்டாகிராமில் அட்டகாசம் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – வைரலாகும் ஹாட் போட்டோ ஷூட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா:

தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும். இந்த படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்து இருப்பார். அதுவே இவருக்கு முதல் தமிழ் படமாக அமைந்தது.

பின்னர் பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக ஐஸ்வர்யா தத்தா கலந்து கொண்டு நன்கு பிரபலம் ஆனார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் இரண்டாவது பரிசையும் தட்டி சென்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார்.

அதை போலவே தற்போது ஒரு ஹாட் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி தந்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here