தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இவரின் செய்கைகள் மக்களை முகம் சுளிக்க வைத்தாலும் கடைசி நாள் வரை அந்த வீட்டில் தாக்குப்பிடித்தார்.
தற்போது அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன் கவர்ச்சியிலும் அதிக தாராளம் காட்டி வருகிறார்.
தற்போது வெறும் துணியில் தன் அந்தரங்க பாகங்களை மறைத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்