ஒரு பக்கம் மூடிருக்கு.. இன்னொரு பக்கம் மூடல.. முன்னழகை வித்தியாசப்படுத்தி காட்டிய ஐஸ்வர்யா தத்தா!!

0

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவருக்கு இதன் பிறகு பெரிதாக படவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் குதித்தார். இந்த வாய்ப்பு தான் தற்போது வரை அவரை சினிமா துறைக்குள் நிலைக்கவைத்துள்ளது.

தற்போது இவர் கெட்டவன்னு பெயர் எடுத்த நல்லவன் டா, அலேக்கா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் என வரிசை கட்டி படங்களில் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரு பக்கம் மட்டும் முன்னழகை மூடி வித்தியாசமான டிரஸ்ஸில் போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here