தனது நடிப்பால் பலரையும் கண்கலங்க வைத்த ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கண்ணை கலங்க வைக்கும் வகையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நகுலின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார் ஐஸ்வர்யா தத்தா. மேலும் இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் சான்ஸ் மட்டும் கிடைக்கவில்லை.

இதனால் பட வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இதனால் தனது முகத்தை அனைவர் முன்னிலையிலும் காட்டி பரிச்சியமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த இவர் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here