விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.., பக்கபலமாக கைகொடுத்த ரஜினிகாந்த்!!!

0
விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.., பக்கபலமாக கைகொடுத்த ரஜினிகாந்த்!!!
விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.., பக்கபலமாக கைகொடுத்த ரஜினிகாந்த்!!!

சூப்பர் ஸ்டாரின் மகளாகிய ஐஸ்வர்யா இப்பொழுது விவாகரத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். முன்பு இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Aishwarya_Dhanushs_74th_year_Independence_Day_with_Rajinikanth_1.webp

ஒருவேளை இப்பொழுது தான் ஐஸ்வர்யா சுதந்திரமாக இருக்கிறாரா?? என்று ரசிகர்கள் வதந்தியை கிளப்பி வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை, சினிமா வீரன் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் திரைப்படங்களை இயக்க தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா.

பொன்னியின் செல்வன் பட விழாவில் அதிர்ச்சி – மேடையிலேயே அசிங்கப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்!!

இப்படி இருக்க அதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். தனது மகளுக்காக மட்டுமின்றி கதை பிடித்து விட்டதால் தான் ஓத்து கொண்டாராம். இந்த படத்தை லைகா புரோடக்சன் தான் தயாரிக்கிறதாம். கூடிய விரைவில் அப்டேட் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here