தனது தயாரிப்பு அவதாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் சூப்பர் ஸ்டார் வாரிசு – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0
ஐஸ்வர்யா மீதான கோபத்தை மறந்த ரஜினிகாந்த் - சூப்பர்ஸ்டாரின் திடீர் முடிவால் ஆடிப்போன மகள்!!
ஐஸ்வர்யா மீதான கோபத்தை மறந்த ரஜினிகாந்த் - சூப்பர்ஸ்டாரின் திடீர் முடிவால் ஆடிப்போன மகள்!!

தனது கணவரின் நடிப்பில் உருவான 3 திரைப்படத்தை இயக்கியதை தொடர்ந்து, மீண்டும் தனது தயாரிப்பு அவதாரத்தை ஐஸ்வர்யா தனுஷ் கையில் எடுத்துள்ளார்.

மீண்டும் தயாரிப்பு அவதாரம்:

தனது கணவரின் நடிப்பில் 3 என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் ஐஸ்வர்யா தனுஷ். இந்த படத்தின் பாடல் உள்ளிட்ட அனைத்துமே டாப் அளவில் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து, இவர் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார். அதன் பிறகு, தனது பட தயாரிப்பு வேலைக்கு முழுக்கு போட்டு வந்த இவர் தற்போது மீண்டும் பட தயாரிப்பு வேலைகளை துவக்கி உள்ளார்.

இந்த முறை இவர், லைக்கா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், இந்த படம் வித்தியாசமான கதையில் உருவாக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இவரின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here