மாஜி மனைவியின் கண் முன்னே கூத்தடிக்கும் தனுஷ் – உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் ஐஸ்வர்யா!!

0
மாஜி மனைவியின் கண் முன்னே கூத்தடிக்கும் தனுஷ் - உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் ஐஸ்வர்யா!!
மாஜி மனைவியின் கண் முன்னே கூத்தடிக்கும் தனுஷ் - உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் ஐஸ்வர்யா!!

நடிகர் தனுஷ் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை, வெறுப்பேற்ற தனது முன்னாள் காதலிகளுடன் சேர்ந்து பப்பில் ஆட்டம் போட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து பதிவை வெளியிட்ட பிக் பாஸ் அபிநயின் மனைவி அபர்ணா – ரசிகர்கள் ஷாக்!!

கோபத்தில் ஐஸ்வர்யா:

நட்சத்திர ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது விவாகரத்து முடிவுக்கு பின் தங்கள் சினிமா வேலைகளில் ரொம்ப பிசியாக உள்ளனர். தனுஷ் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இதே போல், ஐஸ்வர்யாவும் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருவதாக பேசப்பட்டு வந்தது.

மாஜி மனைவியின் கண் முன்னே கூத்தடிக்கும் தனுஷ் - உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் ஐஸ்வர்யா!!
மாஜி மனைவியின் கண் முன்னே கூத்தடிக்கும் தனுஷ் – உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் ஐஸ்வர்யா!!

இந்த நிலையில், தனது மாஜி மனைவி ஐஸ்வர்யாவை வெறுப்பேற்ற நடிகர் தனுஷ் தனது முன்னாள் காதலிகளுடன் சேர்ந்து பப்பில் குத்தாட்டம் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சில்மிஷ வேலைகள் அனைத்தையும் நடிகர் தனுஷ் தனது மாஜி மனைவி ஐஸ்வர்யா கண் முன்னே செய்ததால், அவர் வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? என பலரும்கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது போன்ற செயல்களால் இனி இதற்கு வாய்ப்பே இல்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here