யாஷிகாவுக்கே டஃப் கொடுத்து சைடு போஸில் தெறிக்க விட்ட பிக் பாஸ் பிரபலம்.. கிளு கிளுப்பான நெட்டிசன்ஸ்!!

0

தன் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்த் உடன் போட்டி போட்டுகொண்டு கவர்ச்சி போட்டோ ஷூட்களை வாரி வழங்கி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது இடுப்பை காட்டி சைடு போஸ் போட்டோஷூட்டை நடத்தி அதை தன் ரசிகர்களிடம் ஷேர் செய்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா, தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத சமயத்தில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அங்கு தோழி யாஷிகாவுடன் சேர்ந்து சக போட்டியாளர்களை வம்பு இழுத்தாலும் அந்நிகழ்ச்சியில் இறுதி நாள் வரை ஐஸ்வர்யா தாக்கு பிடித்தார்.

 

தற்போது தமிழில் ஐஸ்வர்யா பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், கன்னித்தீவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் நிலைக்க வெவ்வேறு உடைகளில் போட்டோஷூட் செய்து அந்த போட்டோக்களை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் வெள்ளை நிற லெஹங்காவில் சைடு போஸ் கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார். ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here