40 வயதிலும் குறையாத கவர்ச்சி.., ரசிகர்களை ஒரே போஸில் திணறவைத்த ஐஸ்வர்யா பச்சன்!!

0

பிரபல நடிகையும் உலக அழகியுமாக மக்கள் மனதில் பதிந்த ஐஸ்வர்யா பச்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா பச்சன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், இராவணன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா பச்சன். ஹிந்தி துறையில் பிரபலமாக நடித்து வரும் இவருக்கு இப்பொழுது 40 வயதுக்கு மேல் ஆகியும் அழகும் கவர்ச்சியும் இன்னும் குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது அவருக்கு 10 வயது மகள் இருக்கும் நிலையில் இப்பொழுது வரை நாயகியாகவே களமிறங்கி வருகிறார். இந்நிலையில் இப்பொழுது அவர் இன்ஸ்டாவில் கில்மா போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here