ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளா இது?? எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்களே!!

0

பிரபல ஹிந்தி  நடிகையான ஐஸ்வர்யா பச்சன்  தனது  மகளுடன்  இணைந்து  எடுத்த புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். அது இணையத்தில்  வைரலாகி  வருகிறது.

ஐஸ்வர்யா பச்சன்

ஹிந்தியில் முன்னணி நடிகையாக  வலம் வரும் ஜீன்ஸ் படத்தில்  ப்ரஷாந்துக்கு ஜோடியாக  நடித்து தமிழில் பிரபலமானார். அதன் பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  படமும்  சூப்பர்  ஹிட்  அடித்தது. அதுமட்டுமல்ல சில வருடங்களுக்கு  முன்பாக  இராவணன்  படத்தில்  நடித்து அசத்தினார்.

தற்போது அவருக்கு 47 வயதான  நிலையில்  தனது  அழகை  மைண்டைன்  செய்து வருகிறார். மேலும் அவர்  தன் சொந்த  மகளுடன்  இருக்கும்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here