செஸ் நியூஸ் அப்டேட்.., 16 வயதில் சாதனை படைத்த சென்னை வீரர்.., NO.1 வீரரை வீழ்த்தி அசத்தல்!!

0
செஸ் நியூஸ் அப்டேட்.., 16 வயதில் சாதனை படைத்த சென்னை வீரர்.., NO.1 வீரரை வீழ்த்தி அசத்தல்!!
செஸ் நியூஸ் அப்டேட்.., 16 வயதில் சாதனை படைத்த சென்னை வீரர்.., NO.1 வீரரை வீழ்த்தி அசத்தல்!!

ஆன்லைன் வழியாக நடைபெற்ற செஸ் போட்டியில் NO.1 செஸ் வீரரை வீழ்த்தி சென்னை வீரர் சாதனை படைத்துள்ளார்.

செஸ் போட்டி

எய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலக அளவில் இருந்து பல செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அதன்படி நேற்று நடைபெற்ற 9 வது சுற்றில் உலகின் NO.1 வீரரான மேக்னஸ் கார்ல்சன், சென்னையின் 16 வயது சிறுவன் டி குஹேஷை எதிர்கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருவருக்கும் இடையில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் குகேஷ் அதிரடியாக விளையாடி அசால்ட்டாக உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் உலக சாம்பியனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் 2022: சீன வீரரை வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த்…, தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் இந்திய வீரர்கள்!!

எய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடா 25 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஷாக்ரியார் மாமெடியாரோவ் 23 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், சென்னையை சேர்ந்த டி குகேஷ் 21 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here