சீரியலில் களமிறங்கிய நடிகை ஆலியாவின் மகள்….,தாய்க்கு தப்பாத பிள்ளை போல….,

0
சீரியலில் களமிறங்கிய நடிகை ஆலியாவின் மகள்....,தாய்க்கு தப்பாத பிள்ளை போல....,
சீரியலில் களமிறங்கிய நடிகை ஆலியாவின் மகள்....,தாய்க்கு தப்பாத பிள்ளை போல....,

பிரபல சீரியல் நடிகை ஆலியா மனஸாவின் மகள் சன் டிவியின் ‘கயல்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்.

சீரியலில் நடிக்கும் ஆலியாவின் மகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் நடிகை ஆலியா மற்றும் நடிகர் சஞ்சீவ். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் சீரியல் முடிந்த கையோடு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஐலா என்ற பெயரில் ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பெண் குழந்தைக்கு அப்பாவான மார்க் ஜூகர்பெர்க்….,வைரலாகும் புகைப்படம்….,

இதில், ஐலாவுக்கு 3 வயது ஆகிறது. இதற்கிடையில், நடிகை ஆலியா மானஸா சன் டிவியில் ‘இனியா’ என்ற சீரியலிலும் நடிகர் சஞ்சீவ் ‘கயல்’ என்ற சீரியலிலும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘கயல்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் சஞ்சீவின் மகள் ஐலா நடித்துள்ளார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here