கருப்பு டிரஸ்ல.., கிக்கா போஸ் கொடுக்குறீங்களே ஐஸ்வர்யா.., அதுவும் வளைவு நெளிவு சூப்பர்.., ரசிக்கும் இளசுகள்!!

0

சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ்ப்படம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தனது கடின முயற்சியால் தான் இந்த அளவிற்கு முன்னேறியிருந்தார். ஆனால் அது நீண்ட காலம் அவருக்கு நிலைக்கவே இல்லை. இப்பொழுது அவருக்கு படத்திலும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவே இல்லை.

இதனால் நொந்துபோன ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது ஜொலிஜொலிக்கும் உடையில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here