Saturday, June 19, 2021

தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள் படிக்கலாம்..!! AICTE அதிகாரப்பூர்வ அனுமதி!!!

Must Read

அகில இந்திய தொழில்நுட்ப  கவுன்சில் (AICTE) வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் பொறியியல் படிப்பை தமிழ் மொழி உட்பட இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் போன்ற 7 பிராந்திய மொழிகளில் கற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப  கவுன்சில் வரும் கல்வியாண்டு முதல் 7 மொழிகளில் பொறியியல் பயிலலாம் என்று தெரிவித்துள்ளது.

AICTE அனுமதித்துள்ள 7 பிராந்திய மொழிகள்:
  • தமிழ்
  • இந்தி
  • பெங்காலி
  • தெலுங்கு
  • குஜாராத்தி
  • மராத்தி
  • கன்னடம்

தற்போது வரை ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை மொழிபெயர்பதற்கு மென்பொருள் ஒன்று கண்டுபித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. AICTE தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே  இதுபற்றி கூறியதாவது, தற்போது 7 மொழிகளில் பாடங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து மேலும் 11 மொழிகளில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘தம்மு அடிச்சதே இல்லனு சொல்ல முடியாது’ – உண்மையை போட்டு உடைத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -