சென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என கூறியதை அதிமுக கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு கேலி செய்து உள்ளது.
முதல்வர் உரை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து சென்னை விழாவில் பேசிய ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்ற சராசரி அறிவு கூட முதல்வர் பழனிசாமிக்கு இல்லை என்று கூறினார்.
‘ஹக் டே’ வீடியோ வெளியிட்டு பாஜக.,வினை கலாய்த்த காங்கிரஸ்..! ட்விட்டரில் வைரலான #HugDay..!
அந்த உரையில் ஸ்டாலின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என கூறியதை அதிமுக கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |