தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடப்படும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே அதிமுக கட்சியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. மேலும் தனது கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 20 மற்றும் பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மேலும் வேட்பு மனு தாக்களுக்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வேட்பாளர்கள் பட்டியல்:

  • கோகுல இந்திரா -அண்ணாநகர்
  • நடராஜ் – மயிலாப்பூர்
  • சைதை துறை சாமி – சைதாப்பேட்டை
  • சரோஜா – ராசிபுரம்
  • இரா.குமரகுரு – உளுந்தூர்பேட்டை
  • அசோக் – வேளச்சேரி
  • தங்கமணி – குமாரபாளையம்
  • செங்கோட்டையன் – கோபி செட்டிபாளையம்
  • சந்திரசேகர் – மணப்பாறை
  • செல்வராசு – முசிறி
  • எம்.சி.சம்பத் – கடலூர்
  • கோபிநாதன் – பாபநாசம்
  • தங்க வேல் – ஆலங்குடி
  • பெஞ்சமின் – மதுரவாயல்
  • கிருஷ்ணன் – ஸ்ரீரங்கம்
  • ராஜாராம் – லால்குடி
  • பாரதி – சீர்காழி
  • பன்னீர்செல்வம்- திருவாரூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here