‘நீ இப்படி தான் இருக்கணும்’.., அமலாவுக்கு நாகர்ஜுனா போட்ட கண்டிஷன்.., வெட்டவெளிச்சமான உண்மை முகம்!!

0

பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது. 70ஸ் முதல் 90 காலம் வரை தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். இதுவரை நேஷனல் பிலிம் அவார்ட்களையும், 9 நந்தி அவார்ட்களையும் கைப்பற்றியுள்ளார்.

nagarjuna

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரது திரையுலக பயணம் பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது இவருக்கு நாகர்ஜுனா மற்றும் அகில் என இரண்டு மகன்கள் உள்ளனர். லட்சுமி என்பவரை திருமணம் செய்த கொண்ட அவர் சில காலத்திற்கு பிறகு விவாகரத்து பெற்று கொண்டார். அதன் பிறகு தான் அமலாவை காதலித்து திருமணம் செய்திருந்தார் நாகார்ஜுனர்.

அமலாவை காதலித்த போது கண்டிஷனை போட்டு தான் திருமணம் செய்துள்ளார். அதாவது கடைசி வரை இதே போல ஒல்லியாக தான் இருக்க வேண்டும், குண்டானால் இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று சொல்லியுள்ளார். அதனால் தான் அமலா இப்பொழுது வரை மைண்டைன் செய்து வருகிறாராம். இப்பொழுது இவரது மூத்த மகன் நாகசைத்தன்யாவிற்கும் விவாகரத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here