ஆசிரியர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும் – தேர்வுத்துறை முக்கிய உத்தரவு!

0
ஆசிரியர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும் - தேர்வுத்துறை முக்கிய உத்தரவு!
ஆசிரியர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும் - தேர்வுத்துறை முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று முடிவடைந்த நிலையில் ஜூன் 20ம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு மதிப்பெண்கள் வெளியான நிலையில் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாக வந்தாக அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து சந்தேகம் ஏழுந்ததால் மாணவர்கள் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்து வந்தனர்.

ஐயோ.., ப்ரா வெளியே அப்பட்டமா தெரியுது.., டிரஸ்ஸை ஒழுங்கா போடுங்க மாளவிகா.., கிறங்கிய இளசுகள்!!

அதன் பிறகு விடைத்தாள் நகலை வைத்து சரிபார்த்த போது வந்த மதிப்பெண்களை விட அதிகமாக இருந்ததால் மாணவர்கள் தேர்தல் துறையிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வை செய்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த தேர்வுத்துறை முடிவு செய்தது.

ஆசிரியர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும் - தேர்வுத்துறை முக்கிய உத்தரவு!
ஆசிரியர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும் – தேர்வுத்துறை முக்கிய உத்தரவு!

அதன் அடிப்படையில் இன்று சுமார் 50 ஆசிரியர்கள் தேர்வு துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. தேர்வு முடிவுகளில் இப்படி கவனக்குறைவாக நடப்பது தவறு என்றும் இனிமேல் இனி வரும் காலகட்டத்தில் இந்த மாறி ஒரு தவறு நடக்க கூடாது என்றும் இப்படி நடந்ததுக்கு மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும் தேர்வுத் துறையின் துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மீதம் இருக்கும் ஆசிரியர்கள் கூடிய விரைவில் விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here