26 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் குறைந்த கொரோனா நோய்த்தொற்று – ஆறுதல் அடையும் நாட்டு மக்கள்!!

0
26 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் குறைந்த கொரோனா நோய்த்தொற்று - ஆறுதல் அடையும் நாட்டு மக்கள்!!
26 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் குறைந்த கொரோனா நோய்த்தொற்று - ஆறுதல் அடையும் நாட்டு மக்கள்!!

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வந்த நிலையில் தற்போது மக்கள் சற்று ஆறுதல் அடையும் வகையில் நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது.

கொரோனா நோயாளிகளை தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ – சிகிச்சைக்கு தேவையான மருந்து இல்லை என அறிவிப்பு!!!

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் சுமார் இரண்டு மாத காலமாகவே மக்களை அச்சமடைய செய்து வருகிறது. இதனால் நாட்டில் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் தற்போது நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.காரணம் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வந்த நிலையில் தற்போது மக்கள் சற்று ஆறுதல் அடையும் வகையில் நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் சுமார் இரண்டு மாத காலமாகவே மக்களை அச்சமடைய செய்து வருகிறது. இதனால் நாட்டில் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் தற்போது நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. காரணம் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவே நிதி நெருக்கடிக்கு காரணமாக அமைந்து வருகிறது. மேலும் சுமார் ஒரு மாத காலமாகவே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி சுமார் 26 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டாமல் 2.81 லட்சமாக இருந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாராந்திர பாதிப்பின் விகிதமும் தற்போது குறைந்து 18.17% ஆக உள்ளது
26 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் குறைந்த கொரோனா நோய்த்தொற்று

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதுவே நிதி நெருக்கடிக்கு காரணமாக அமைந்து வருகிறது. மேலும் சுமார் ஒரு மாத காலமாகவே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.அதன்படி சுமார் 26 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டாமல் 2.81 லட்சமாக இருந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாராந்திர பாதிப்பின் விகிதமும் தற்போது குறைந்து 18.17% ஆக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here