18 வருஷம் கழிச்சு சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் சந்திரமுகி பொம்மி.., வெளியான சூப்பர் அப்டேட்!!!

0

ரஜினி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி பட பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் பிரகர்ஷிதா. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என பல தொடர்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின் சினிமாவுக்கு கேப் விட்ட பிரகர்ஷிதா திருமண வாழ்வில் செட்டிலாகி தற்போது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அந்த குழந்தை புகைப்படத்தை சமீபத்தில் சோசியல் மீடியாவில் கூட பகிர்ந்தார். இவர் சினிமாவை விட்டு விலகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது எந்த சீரியல் என்ற தகவல் வெளியாகவில்லை.

2 வருடத்திற்கு ஒரு முறை கால்.., எப்பயாச்சும் விசிட்.., அப்பாவை பற்றி உருக்கமாக பேசிய கௌதம் கார்த்திக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here