ஆப்ரிக்க சிறுவர்களை கவர்ந்த ஜகமே தகந்திரம் – கொண்டாடும் ரசிகர்கள்

0

தனுஷ் நடிப்பில் வெளியாகவும் ஜகமே தகந்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர் மனதை கொள்ளையடிக்கும் நிலையில் ஆப்ரிக்க சிறுவர்கள் உல்டா செய்து ரீ-மேக் செய்துள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜகமே தகந்திரம்:

தனது நடிப்பு திறமையால் நாளுக்கு நாள் ரசிகர் படையை அதிகரித்துக்கொண்டுள்ளார் தனுஷ். தற்போது தமிழில் ரொம்ப பிஸி ஆன நடிகராக தனுஷ் இருக்கிறார். தற்போது அவர் கையில் பல படங்கள் வைத்திருக்கிறார். தற்போது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது ஜெகமே தந்திரம் திரைப்படம் தான். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். லண்டனில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இத்திரைப்படத்தின் பாடலான ‘ரகிட ரகிட’ தான் தற்போது இளைஞர்களின் ரிங்க்டோன் ஆக இருந்து வருகிறது. ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைய்லரை உல்டா செய்து ரீ-மேக் செய்துள்ளனர் ஆப்ரிக்க சிறுவர்கள். இது குறித்தான வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here