தமிழக மக்களே., தக்காளி விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆலோசனை? அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி!!!

0

தமிழகத்தில் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளதால், சந்தைகளில் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதியுற்று வரும் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலருக்கும், தக்காளி விலை ஏற்றம் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 31) மாலை சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here