சீனாவில் தொடங்கி தற்போது இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வது பற்றி அதிமுக தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
31 பேர் பாதிப்பு..!
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸினால் 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வரை தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |