ச்சா.., என்ன அழகுடா.., நிஜ இளவரசி போல் ஜொலிக்கும் அதிதி சங்கர்.., வைரல் போட்டோ உள்ளே!!

0
ச்சா.., என்ன அழகுடா.., நிஜ இளவரசி போல் ஜொலிக்கும் அதிதி சங்கர்.., வைரல் போட்டோ உள்ளே!!
ச்சா.., என்ன அழகுடா.., நிஜ இளவரசி போல் ஜொலிக்கும் அதிதி சங்கர்.., வைரல் போட்டோ உள்ளே!!

நடிகை அதிதி சங்கர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் அரசி போல் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிதி சங்கர்:

சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை அதிதி சங்கர். இப்படம் ரசிகர் மத்தியில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மடோன் அஸ்வின் படைப்பில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கடுத்து அஜித்தின் பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த பிஸியான நிலையிலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளார். அது மட்டுமின்றி நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர் போட்டோஷூட்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இளவரசி போல் உடை அணிந்து போட்டோஷூட் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம அதிதி சங்கரா இது!! என்று ஆச்சரியத்தில் வியந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here