அடக்கடவுளே.., என்ன அதிதி இந்த நிலைமைக்கு வந்துடீங்க.., ஒரே படத்துல ஆல்அவுட் ஆகிடுச்சே!!

0
அடக்கடவுளே.., என்ன அதிதி இந்த நிலைமைக்கு வந்துடீங்க.., ஒரே படத்துல ஆல்அவுட் ஆகிடுச்சே!!
அடக்கடவுளே.., என்ன அதிதி இந்த நிலைமைக்கு வந்துடீங்க.., ஒரே படத்துல ஆல்அவுட் ஆகிடுச்சே!!

விருமன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அதிதி சங்கர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. ஒரு பக்கம் மாடர்னாகவும் அதே சமயம் குடும்பபாங்காகவும் வலம் வந்தார் அதிதி. இப்படி இருக்க இப்பொழுது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சில பிரச்சனைகள் காரணமாக ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க முதல் படத்திற்கு பிறகு அதிதி இவ்வளவு கேப் ஆகி விட்டதே என்று நொந்து போயுள்ளார். இதனால் இப்பொழுது அடிக்கடி பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அதிதிக்கு போட்டியாக இவானா வேறு களமிறங்கி விட்டார்.

அஜித் படத்திற்கு டிக்கெட் 500 ரூபாய்.., முடிவுக்கு வந்த விவகாரம்.., நீதிமன்றம் உத்தரவு!!

இதனால் தனது மார்க்கெட்டில் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் தான் அதிதி சங்கர் உள்ளார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமரான வீடியோவை வெளியிட்டுள்ளார். இடம் பறிபோயிருமோனு இப்படி இறங்கிடீங்களா அதிதி என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here