புருவத்தை உயர்த்தி கண்ணகளால் வசீகரிக்கும் அதிதி… ஆடிப்போன இளசுகளின் மனம்!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியாக அடியெடுத்து வைத்து உள்ளவர் அதிதி சங்கர். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு பாடலுக்கு கண்கள் மற்றும் புருவத்தை அசைத்தபடி ரீல்ஸ் செய்து உள்ளார்.

கியூட்டான ரீல்ஸால் ரசிகர்களை கொள்ளையடித்த ஷிவாங்கி – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

புருவத்தை உயர்த்தி கண்ணகளால் வசீகரிக்கும் அதிதி... ஆடிப்போன இளசுகளின் மனம்!!!
புருவத்தை உயர்த்தி கண்ணகளால் வசீகரிக்கும் அதிதி… ஆடிப்போன இளசுகளின் மனம்!!!

பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் படங்கள் பெரும்பாலும் வெற்றி வாகை சூடும் படங்களாகும். வெற்றி மட்டுமல்லாமல் வசூல் சாதனை படைக்கவும் தவறியதில்லை. இந்நிலையில் இவர் மகள் அதிதி ஷங்கர் தற்போது திரையில் கால் பதிக்க உள்ளார். அதுவும் இயக்குனராக அல்லாமல் ஒரு கதாநாயகியாக களம் இறங்கி உள்ளார்.

புருவத்தை உயர்த்தி கண்ணகளால் வசீகரிக்கும் அதிதி... ஆடிப்போன இளசுகளின் மனம்!!!
புருவத்தை உயர்த்தி கண்ணகளால் வசீகரிக்கும் அதிதி… ஆடிப்போன இளசுகளின் மனம்!!!

அதாவது கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தனக்கான ரசிகர்களை உருவாக்க தொடங்கி உள்ளார் அதிதி. அதாவது இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here