என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குதே.., அந்த நிலைமைக்கு தள்ளப்பட்ட அதிதி!!

0

பிரபல நடிகையான அதிதி சங்கர் இப்பொழுது படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அடிக்கடி பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ட்ரெடிஷனலான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விருமன் திரைப்படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவீரன் திரைப்படத்திலும் மாடர்ன் பெண்ணாக தான் நடித்து வருகிறார் அதிதி. மாவீரன் திரைப்படம் வேறு சில பிரச்சனைகளால் தள்ளி வைக்க பட்டுள்ளது.

இதனால் அதிதி சற்று சோகமாக தான் இருக்கிறார். அதனால் தான் அடுத்த படவாய்ப்பிற்காக போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். எப்படியாச்சும் இந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா என்று ரசிகர்கள் ரெகமெண்ட் செய்தும் வருகின்றனர். எப்படி இருந்த அதிதிக்கு இப்படி ஒரு நிலைமை வந்துடுச்சே.

எதுக்குடி என் வாழ்க்கையை சீரழிச்ச.., உண்மை தெரிந்து வெண்பாவை உண்டு இல்லாமல் செய்த பாரதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here