எம்மாடி அதிதி.., ஓவரா ஆட்டம் போடாதீங்க.., எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.., என்ன செஞ்சுருக்காங்கனு நீங்களே பாருங்க!!

0

பிரபல நடிகையான அதிதி இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். எடுத்த எடுப்பிலேயே இவருக்கு வரவேற்பு அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. விருமன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இப்பொழுது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் அதிதி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எடுத்த எடுப்பிலேயே பெரிய நடிகர்களுடன் நடித்து வருவதால் பலரும் பொறாமைக்குளாகி வருகின்றனர். மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. ஒரு பக்கம் திட்டி தீர்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு மகளே என்று பாசத்தை பொழிந்து வருகிறார். இப்படி இருக்க அதிதி வெளியிட்ட புகைப்படம் ஒன்றிற்கு ஒருவர் Nepotism மறுபடியும் ஆரம்பித்து விட்டது, அதிதியின் ஆட்டம் இன்னும் கொஞ்ச நாள் தான், காணாம போயிடுவீங்க என்று கமெண்ட் செய்துள்ளார்.

என் நீண்ட நாள் ஆசை இது தான்.., கணவரின் மறைவிற்கு பிறகு மனம் திறந்த மீனா!!

மேலும் ஒருவர் விருமன் படத்தில் உங்க நடிப்பு கொஞ்சம் ஓவர் என்றும் இன்னொருவர் கமெண்ட் செய்துள்ளார். இப்படி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அதிதி எதையும் காதில் வாங்காமல் தனது வேலையை மட்டும் கவனித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here