போலீஸ்காரரை ரகசிய திருமணம் செய்த பிரபல தமிழ் பட நடிகை – வைரலாகும் கல்யாண போட்டோஸ்!!

0
தன்னைத் தானே சுய திருமணம் செய்துகொண்ட 24 வயது பெண் -  தேனிலவுக்காக ஒரு வாரம் கோவா ட்ரிப்!!
பிரபல நடிகரை ரகசிய திருமணம் செய்து கொண்ட ஆர்யா பட நடிகை - வைரலாகும் கல்யாண போட்டோஸ்!!

ஆதித்யா தொலைக்காட்சியில், பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் நடிகை அகல்யா வெங்கடேசன், காவலரை திருமணம் செய்யும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைராக்கியுள்ளது.

வைரல் போட்டோ :

சமீபகாலமாக, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்களைப் போல தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் பெரிய அளவில் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் அகல்யா வெங்கடேசன். சின்னத்திரை போக இவர் தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம் யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் இவர், தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் அருண்குமார் என்பவரை, திருவண்ணாமலை கோயிலில் வைத்து மணமுடித்துக் கொண்டார். மணக்கோலத்தில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தொகுப்பாளினி அகல்யாவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here